வெறும் காகிதமாக இருந்த என்னை, வண்ணங்கள் பல தீட்டி, மெருகேற்றி தோரணமாக மாற்றினாள்.
YOU ARE READING
10 வார்த்தைகளில் கதைகள்
Random10 வார்த்தைகளைக் கொண்டு, சுருக்கமாக இனிமையாக வார்க்கப்பட்ட குறுங்கதைகள்...
03
வெறும் காகிதமாக இருந்த என்னை, வண்ணங்கள் பல தீட்டி, மெருகேற்றி தோரணமாக மாற்றினாள்.