காதலியை பார்த்தேன் அவள் பேத்தியின் திருமணத்தில், அவளழகில் மறந்தேன் மணமகன் என் பேரனை.
YOU ARE READING
10 வார்த்தைகளில் கதைகள்
Random10 வார்த்தைகளைக் கொண்டு, சுருக்கமாக இனிமையாக வார்க்கப்பட்ட குறுங்கதைகள்...
16
காதலியை பார்த்தேன் அவள் பேத்தியின் திருமணத்தில், அவளழகில் மறந்தேன் மணமகன் என் பேரனை.