காதல் ஓர் ஜெயில் வாழ்க்கையென நேற்று பிதற்றியவன் இன்று அதில் உள்ளான் கைதியாய்.
ESTÁS LEYENDO
10 வார்த்தைகளில் கதைகள்
De Todo10 வார்த்தைகளைக் கொண்டு, சுருக்கமாக இனிமையாக வார்க்கப்பட்ட குறுங்கதைகள்...
20
காதல் ஓர் ஜெயில் வாழ்க்கையென நேற்று பிதற்றியவன் இன்று அதில் உள்ளான் கைதியாய்.