வருந்திக்கொண்டு இருந்தேன்...
உன்னைக் கொன்றுவிட்டதற்காய்...
என் பின்னால்தான் இருக்கிறாய் என உணரும் வரை...
ESTÁS LEYENDO
10 வார்த்தைகளில் கதைகள்
De Todo10 வார்த்தைகளைக் கொண்டு, சுருக்கமாக இனிமையாக வார்க்கப்பட்ட குறுங்கதைகள்...
24
வருந்திக்கொண்டு இருந்தேன்...
உன்னைக் கொன்றுவிட்டதற்காய்...
என் பின்னால்தான் இருக்கிறாய் என உணரும் வரை...