கொடுத்ததைத் திருப்பிப் பெறவே, கால்கடுக்க தவம் செய்பவன் போல் காத்திருக்கிறேன்...
.
.
.
.
.
.
.
.
.
ஏ.டி.எம் வாசலில்...
YOU ARE READING
10 வார்த்தைகளில் கதைகள்
Random10 வார்த்தைகளைக் கொண்டு, சுருக்கமாக இனிமையாக வார்க்கப்பட்ட குறுங்கதைகள்...
05
கொடுத்ததைத் திருப்பிப் பெறவே, கால்கடுக்க தவம் செய்பவன் போல் காத்திருக்கிறேன்...
.
.
.
.
.
.
.
.
.
ஏ.டி.எம் வாசலில்...