வாழ்க்கையென்பது கயிற்றில் நடப்பதாம்
கயிற்றில் நடப்பதே வாழ்க்கையாகிப் போனது
.
.
.
வித்தை காட்டும் சிறுமிக்கு...
BINABASA MO ANG
10 வார்த்தைகளில் கதைகள்
Random10 வார்த்தைகளைக் கொண்டு, சுருக்கமாக இனிமையாக வார்க்கப்பட்ட குறுங்கதைகள்...
06
வாழ்க்கையென்பது கயிற்றில் நடப்பதாம்
கயிற்றில் நடப்பதே வாழ்க்கையாகிப் போனது
.
.
.
வித்தை காட்டும் சிறுமிக்கு...