32.தீவில் நான்...💖

112 36 71
                                    




காதல் என்னும்
தீவில்...
தனிமையில் தவிக்கின்றேன்....

கரைசேர தெரியாமல்....
உன்னை
எண்ணி மிதக்கின்றேன்....

காதல் கொண்ட
நெஞ்சம்...
தஞ்சம் கேக்குதயா...

வருவாயா வலி
நீக்கி...
வழி தருவாயா....?





















வார்த்தைகள் விளையாடும்...💞Where stories live. Discover now