காதல் பார்வையும் கனிவான வார்த்தையும் போதும்...
மோதல் கொஞ்சம் காரமாய் சேர்ந்திட்டால் போதும்...
செல்வாக்காக வாழ்ந்திட வேண்டாம் செல்லமாக நீ இருந்தால் போதும்...
வாழ்க்கை சுவாரஸ்யமாக இனித்திடுமே.
CZYTASZ
வார்த்தைகள் விளையாடும்...💞
Poezjaஇது என் கைகளில் சிதறிய வார்த்தைத் துளிகள். ???இதில் நினைய அன்புடன் வரவேற்கிரேன். ?? பிடித்தால் விமர்சிக்க மறவாதிர். ? மொக்கையா இருந்தால் தனியாக கூப்பிட்டு திட்டுங்கள்.??? இவற்றில் இருக்கும் அணைத்தும் கற்பனையே.?
41.வாழ்க்கை...💕
காதல் பார்வையும் கனிவான வார்த்தையும் போதும்...
மோதல் கொஞ்சம் காரமாய் சேர்ந்திட்டால் போதும்...
செல்வாக்காக வாழ்ந்திட வேண்டாம் செல்லமாக நீ இருந்தால் போதும்...
வாழ்க்கை சுவாரஸ்யமாக இனித்திடுமே.