அவன் மேல் கொண்ட காதலினால் அவன் காதலையும் புரிந்து கொண்டேன்.முகத்தில் மகிழ்ச்சியை தெளித்து
மனதில் வலியுடன் வாழ்த்து கூறி விடைப்பெற்றேன்.நடிப்பதற்கும் காதல் கற்று தந்தது.
ESTÁS LEYENDO
வார்த்தைகள் விளையாடும்...💞
Poesíaஇது என் கைகளில் சிதறிய வார்த்தைத் துளிகள். ???இதில் நினைய அன்புடன் வரவேற்கிரேன். ?? பிடித்தால் விமர்சிக்க மறவாதிர். ? மொக்கையா இருந்தால் தனியாக கூப்பிட்டு திட்டுங்கள்.??? இவற்றில் இருக்கும் அணைத்தும் கற்பனையே.?
36.நடிப்பு...💖
அவன் மேல் கொண்ட காதலினால் அவன் காதலையும் புரிந்து கொண்டேன்.முகத்தில் மகிழ்ச்சியை தெளித்து
மனதில் வலியுடன் வாழ்த்து கூறி விடைப்பெற்றேன்.நடிப்பதற்கும் காதல் கற்று தந்தது.