காற்றை விலைக்கு வாங்கி விட்டாயோ
சுவாசிக்கும் போது உன் வாசத்தை தூவி செல்லுகிறது.
YOU ARE READING
வார்த்தைகள் விளையாடும்...💞
Poetryஇது என் கைகளில் சிதறிய வார்த்தைத் துளிகள். ???இதில் நினைய அன்புடன் வரவேற்கிரேன். ?? பிடித்தால் விமர்சிக்க மறவாதிர். ? மொக்கையா இருந்தால் தனியாக கூப்பிட்டு திட்டுங்கள்.??? இவற்றில் இருக்கும் அணைத்தும் கற்பனையே.?
57. காற்று...💖
காற்றை விலைக்கு வாங்கி விட்டாயோ
சுவாசிக்கும் போது உன் வாசத்தை தூவி செல்லுகிறது.