சித்தம் இழந்து போனேன்
நித்தம் உன்னை நினைத்துயுத்தம் ஒன்று கொள்வேன் உன்னிடம் ஆட்சியை வாங்க
சத்தம் இன்றி நீ தந்த
முத்தம் ஒன்றில்
தோற்று போனேனடா...
![](https://img.wattpad.com/cover/108311934-288-k701554.jpg)
VOCÊ ESTÁ LENDO
வார்த்தைகள் விளையாடும்...💞
Poesiaஇது என் கைகளில் சிதறிய வார்த்தைத் துளிகள். ???இதில் நினைய அன்புடன் வரவேற்கிரேன். ?? பிடித்தால் விமர்சிக்க மறவாதிர். ? மொக்கையா இருந்தால் தனியாக கூப்பிட்டு திட்டுங்கள்.??? இவற்றில் இருக்கும் அணைத்தும் கற்பனையே.?
43.தோல்வி...💕
சித்தம் இழந்து போனேன்
நித்தம் உன்னை நினைத்துயுத்தம் ஒன்று கொள்வேன் உன்னிடம் ஆட்சியை வாங்க
சத்தம் இன்றி நீ தந்த
முத்தம் ஒன்றில்
தோற்று போனேனடா...