ஹலோ சங்கர்....
என்ன மச்சான் ஆச்சு...
என்னோட போன்ல தான் போட்டோ எடுத்தேன் அத ஏத்த வந்தா அந்த போட்டோவ பார்த்துட்டா.
பாத்துட்டாளா...மச்சான்...
நான் என்னனு பார்க்கிறான் மச்சான் உன்னிடம் அப்பறம் பேசுகிறேன்.
ரேவதி ரூம்க்கு அவன் போறேன் அவ ஒரு பக்கமா சுவர ஒட்டி அழுதுக்கிட்டே இருக்கா.
ரொம்ப நேரமா அவனும் கதவுக்கு பின்னாடியே நிற்கிறான்.
ரேவதி தூங்க போறாள் அப்பறம்தான் கார்த்திக் நேரா அம்மா ரூம்கு போறான்.
அம்மா...
என்னப்பா தூக்கம்வரலையா...
வரலமா உங்க மடியில கொஞ்ச நேரம் படுத்துக்கிறேன்.
அவங்க அம்மா அவனோட தலையில தடவி கொடுக்குறாங்க.
இந்த பிறந்தநாள என்னோட வாழ்கையில மறக்கவே முடியாது.
அம்மாகு ரேவதிய பற்றி தெரிந்தால் உயிரையே விட்டுவிடுவாங்க.
வெற்றிக்கு விளையாட என் தங்கசிதான் கிடைத்தாளா.
ரேவதி மேல கூட எனக்கு இப்போ கோபம் இல்லை.
அவ சின்ன பெண்தான் அவளோட மனசு அப்படி யாரு என்ன சொன்னாலும் நம்பி விடுவாள்.
இனி எனக்கு தெரிந்துவிட்டதுனு நினைத்து நினைத்து வருத்தப்படுவா, என் முகத்தை பார்க்கவே தயக்கப்படுவா.
எதாவது பன்னி வெற்றியோட முகத்திரையை கிழிக்கனும்னு நினைக்கிறான்.
YOU ARE READING
என் இனியவளே 😍💕Completed💕😍
RomanceHi friends... Intha story unga yellaarkum romba pidikum nu ninaikirean... Family & love story... Intha book a ennoda friend Minnal Ku gift pannuran... Avaluku thaan naan story yeluthurathu romba happy...