வெற்றி குடிச்சிட்டு கீழ விழுந்த அப்ப நீ ரோட்டல உட்கார்ந்து அழுதுக்கிட்டு இருந்தியா.
மதன் உன்னைய கவனித்தானே தவற உங்க அப்பாவ பார்க்கல.
இரண்டுநாளாய் யார்கிட்டயும் சொல்லாம மனச போட்டு வருத்திக்கிட்டு இருந்தாரு.
அப்பறம் உங்க அம்மா, அப்பா நேரா வந்தாங்க உன்னைய பத்தி எல்லாத்தையும் என்னோட அப்பா, அம்மாகிட்ட சொல்லிட்டாங்க.
மதன், கார்த்திக், ரவிய வர சொல்லி யார், யார்கு என்ன என்ன தெரியும் கேட்டாங்க.
கடைசியா எனக்கு கால் பன்னி இப்ப என்ன பன்ன போறனு கேட்டாங்கா.
எனக்கு ரேவதிய பிடித்து இருக்குனு சொன்னேன்.
மதன் தெளிவா பேசி எல்லாத்தையும் சரி பன்னுனான்.
யாருக்குமே உன் மேல கோபம் இல்லை ரேவதினு சொல்லி முடிக்கிறான்.
எங்க அம்மா அவங்க செல்ல மருமகள் ரேவதிய பார்க்கனுமாம்.
சங்கர், ரேவதி ஒன்றாவே வீட்டிற்கு போறாங்க.
ரேவதி பக்கத்துல வந்து மருமகளேனு சங்கர் அம்மா முத்தம் கொடுக்குறாங்க.
சாமி ரூம்கு போறாங்க சாமி முன்னாடி வச்சி ஒரு தட்டுல பட்டுபுடவை, குங்குமம் கொடுக்குறாங்க.
மாமனார் தலையில கை வச்சி நல்லா இருமானு சொல்லுறாங்க.
ரேவதி அத்தைய பார்க்க உள்ள வருகிறாள் அவங்க மதியம் சமையல் பன்னுறாங்க.
சொந்தகாரவங்க வந்தவுடன் அத்தை நான் பார்த்துகிறேன்னு ரேவதி சமைக்கிறா.
YOU ARE READING
என் இனியவளே 😍💕Completed💕😍
RomanceHi friends... Intha story unga yellaarkum romba pidikum nu ninaikirean... Family & love story... Intha book a ennoda friend Minnal Ku gift pannuran... Avaluku thaan naan story yeluthurathu romba happy...