மதன் மது பக்கத்தில வந்து அவள தூக்கிவிடுறாள்.
தலையில அடிபட்டு இரத்தம் வருகிறது அவளுக்கு மருந்து போட்டு விடுறான்.
ஏன் மது இப்படி பன்னுகிறாய் நீ பன்னுறது சரியா.
வீட்டை விட்டு நீ போனால் பிரச்சனை முடிந்துவிடும்னு நினைக்கிறாய்.
ஆனால் அப்ப தான் பிரச்சனை அதிகம் ஆகும்.
ஒரு வேலை நீ போறத இருந்தா சொல்லாம தான் கிளம்பி இருப்பாய்.
வெற்றி யாருனு தெரியுமா நீ காலேஜ் படிக்கும் போது ஒரு தடவ மீன் வாங்க கடைக்கு போனம் ஒரு பெண் கிட்ட தப்பா நடந்திக்கிட்டதா சொல்லி போலீஸ் பிடித்துகிட்டு போனாங்களே அவன் தான் வெற்றி.
இப்ப இந்த கல்யாணம் நடந்தால் தான் ரேவதி சங்கர் வாழ்கை நல்லா இருக்கும்.
இந்த கல்யாணம் நடந்தால் யாரு கல்யாணமும் நிற்காது ரேவதிக்கு நல்ல வாழ்கை துணையாக சங்கர் இருப்பான்.
சங்கர்கு எல்லா விஷயமும் தெரியும் வாழ போறவன் அவன் அவனுக்கே பிரச்சனை இல்லை.
இனி எல்லாமே உன்னோட முடிவு தான் மது.
வீட்டில யாரு கேட்டாலும் விழுந்துவிட்டதா சொல்லு.
பிரச்சனைய பார்த்து ஓடுறத நிறுத்து அப்பதான் அது உன்னைய விட்டு ஓடும்.
வெற்றியை பற்றி ரேவதிக்கு நானே புரிய வைப்பேன் நேரா பார்த்த தான் அவளுக்கு புரியும்.
மது ஒரு வார்தை கூட பேசல அவ மேல தப்பு இருப்பதால்.
மதன் அவள வீட்டில விட்டுட்டு வரான்.
அடிப்பட்டதை எப்படியோ சமாலித்து விடுகிறாள். மன்னிப்பு கேட்க கார்த்திக்கு போன் போடுகிறாள்.
கார்த்திக் எடுக்கவே இல்லை பல முறை போட்டுவிட்டு எடுக்காததால் கவலை படுகிறாள்.
YOU ARE READING
என் இனியவளே 😍💕Completed💕😍
RomanceHi friends... Intha story unga yellaarkum romba pidikum nu ninaikirean... Family & love story... Intha book a ennoda friend Minnal Ku gift pannuran... Avaluku thaan naan story yeluthurathu romba happy...