😍💕16💕😍

4.2K 143 21
                                    

கார்த்திக் சொன்னபடி மதுக்கு மட்டும் இல்லை யாருக்கும் கால் பன்னல.

ஆனால் எதிர்பார்கவேண்டாம் வரும்போது வருவேன்னு ரவிகிட்ட சொல்லிட்டு போனான்.

பத்து நாள் மதுவ பார்க்க பாவமா இருந்தது.

ரவி தினமும் வருவான் மதுவ வச்சி நல்லா கேலி பன்னுவான்.

ரவியும் மது அம்மாவ பார்க்க வருவான்.

பாட்டிக்கும் ரவிய ரொம்ப பிடித்து போச்சு அவன் ஒரு நாள் வரலைனாகூட அவங்க நூறு தடவ ஏன் வரலை, ஏன் வரலைனு உயிரவாங்கி விடுவாங்க.

பத்து நாள் முடிந்துவிட்டது காலையில இருந்து வாசலையே பார்த்துக்கிட்டு இருக்கா மது.

கடைசியா இரவு தான் வரான் மது பேசவே இல்லை

¡Ay! Esta imagen no sigue nuestras pautas de contenido. Para continuar la publicación, intente quitarla o subir otra.

கடைசியா இரவு தான் வரான் மது பேசவே இல்லை.

ரூம்லதான் இருக்கா வெளிய வரவே இல்லை.

அத்தை பிளீஸ் பேச சொல்லுங்க மதுவ.

அவளுக்கு பிடிவாதம் அதிகம்பா அவளா வந்தால்தான்.

நீ பத்து நாள் கால் பன்னுவ செல்போன கைலயே வச்சி இருந்தா.

காலையில இருந்து வெளியவே நின்றுகிட்டு இருந்தா.

அவளா பேசட்டும்பா நீ பேசு, பேசுனு சொல்லிக்கிட்டு இருந்தா ரொம்ப ஓவரா போவா பரவாஇல்லைவிடுபா.

பத்துநாள்கூட இல்லை எங்க சுத்துநாளாலும் உன்கிட்டதான் வந்து ஆகனும்பா இப்ப விடுபா.

கார்த்திக் சொல்லிட்டுபோக வருவான்னு நினைத்துக்கிட்டு இருக்கா அவன் வராம போயிட்டான்.

மதுக்கு கோபம்னா கோபம் குறையவே இல்லை.

கல்யாண வேலை இருக்கிற நாள கார்த்திக் வரவே இல்லை.

என் இனியவளே 😍💕Completed💕😍Donde viven las historias. Descúbrelo ahora