டேய் மச்சான் படிச்சி முடித்து நீ ஊருக்கு வராம ஏன் அங்கையே இருந்தனு இப்பதான் தெரியுது.
மதன் அண்ணா உங்களுக்கும் அடி வேணுமா என்ன.
ஆதான் உங்க அண்ணன அடிக்கிற சாக்குல என்னைய பின்னு பின்னுனு பின்னிட்டியே.
அண்ணா இப்படி அடிவாங்குவனுவ தெரிந்தா நானே யாரையாவது வீடியோ எடுக்க சொல்லி இருப்பன்.
அண்ணினு சத்தம் கேட்டு திரும்பி பார்த்த ரவி பக்கத்துலவரான்.யாருமே கவலைப்பட வேண்டாம் நான் வீடியோ எடுத்துட்டேன்.
உடனயே மது கம்ப எடுத்துவிட்டு ரவிய துரத்தி துரத்தி அடிக்குறா அப்ப ரவி செல்போன எடுத்து மதன் விடியோ எடுக்கிறான்.
அப்பறம் கைவலிக்குதுனு நிப்பாட்டி விட்டாள்.
சங்கர்கு போன் வருது உடனையே அவனோட முகம் மாறி விட்டது.
எல்லாரும் என்னனு கேட்கிறாங்க அவன்கிட்ட இருந்துபதில் வரல.
பிளீஸ் என்கிட்ட சொல்லு சங்கர்னு மதன் சொல்லுறான்.
நான் மூன்று மாத லீவில் தானா வந்தேன் இப்ப சொல்லிட்டாங்க எனக்கு இரண்டு மாத லீவ் அமெரிக்கா போனால் மூன்று வருடம் ஆகும் திரும்ப வருவதற்கு.
அப்பா திடீர்னு எங்க இருந்து வந்தார்னு தெரியல.
அப்ப இரண்டு கல்யாணத்தையும் ஒன்னா நடத்திடலாம்.
இப்பவே ரேவதி வீட்டிற்கு நேரா போறேன் இத பத்தி சம்மதம் வாங்கிவிட்டு வரேன்.
மருமகனே என்ன இப்பவே உன்னோட பைக்ல போகலாமா.
போகலாம் மாமானு ரவி விசில் அடித்துக்கிட்டே முன்னாடி நடக்குறான்.
VOUS LISEZ
என் இனியவளே 😍💕Completed💕😍
Roman d'amourHi friends... Intha story unga yellaarkum romba pidikum nu ninaikirean... Family & love story... Intha book a ennoda friend Minnal Ku gift pannuran... Avaluku thaan naan story yeluthurathu romba happy...