விட்டுக் கொடுத்து
அனுசரித்து
கஷ்டம் என்றால்
கை கொடுத்து
துன்பமென்றால்
தோள்கொடுத்து
சந்தோஷத்தில்
கலகலத்தது...
அன்பெனும் சங்கிலியில்
உறவுகளை பிணைப்பது...
கூட்டுக்குடும்பம் !!
🌺3. கூட்டுக்குடும்பம்🌺
விட்டுக் கொடுத்து
அனுசரித்து
கஷ்டம் என்றால்
கை கொடுத்து
துன்பமென்றால்
தோள்கொடுத்து
சந்தோஷத்தில்
கலகலத்தது...
அன்பெனும் சங்கிலியில்
உறவுகளை பிணைப்பது...
கூட்டுக்குடும்பம் !!