🌺என்றென்றும்🌺

63 6 1
                                    


🌺என்றென்றும்🌺

மனிதர்களோ பலவிதம்!
அவரவர்க்கு ஒரு கண்ணோட்டம்!
அர்த்தங்களோ ஒவ்வொரு விதம்
ஐவிரல் ஒன்றாக காண்பதில்லை!
அகத்தில்..
எண்ணங்கள் வெவ்வேறு விதம்!
இறுதியில் புரிந்ததெல்லாம்
அன்று முதல் இன்று வரை..
புரிதல்கள் இல்லா உலகம் இது!

கவிதை துளிகள் Where stories live. Discover now