🌺கண்ணீர்🌺

68 7 3
                                    

உலகிற்கு வருகையில் உவகையாய்...

மனதின் வேதனையில்
ஆறுதலாய்...

சந்தோஷத்தில் பெருகும் ஆனந்தமாய்...

உலகைப் பிரிகையில்
ஏக்கமாய் ...

தகுதியற்றோர்க்காக அருவியென வழியும்...

வாழ்வில் எவரும்
தவிர்த்திட முடியாது...

கண்ணீர்! கண்ணீர்!!!

கவிதை துளிகள் Where stories live. Discover now