பெண்ணே ரோஜாவை
கவிஞன் உவமையாக்கினான்!
அன்புடையோருக்கு மணம் வீசுபவளாக நீ!
அகமுடையானுக்கு
அழகோவியமாக நீ!
அந்நியருக்கு
முட்கேடயங்களோடு..!
ஓ பெண்ணே!
நீ ரோஜாவின் குணத்தோடு
முழுமையாய் நீ!
ஓ.. பெண்ணே!
பெண்ணே ரோஜாவை
கவிஞன் உவமையாக்கினான்!
அன்புடையோருக்கு மணம் வீசுபவளாக நீ!
அகமுடையானுக்கு
அழகோவியமாக நீ!
அந்நியருக்கு
முட்கேடயங்களோடு..!
ஓ பெண்ணே!
நீ ரோஜாவின் குணத்தோடு
முழுமையாய் நீ!