🌺காற்று🌺

54 3 0
                                    

மனிதனின்
சுவாசமாய்!

மணம் பரப்பும்
காரணியாய்!

இதம்தரும்
தென்றலாய் வீசும்!

புயலாய் மாறி
தாக்கும்!

வாழ்க்கைக்கு உயிர்
மூச்சாய்..

என்றும் வேணும்
காற்று!!

கவிதை துளிகள் Where stories live. Discover now