என்னுள் பாதியானவனே
கணவன்....என் இன்ப துன்பதில் பங்கேற்பவனே
கணவன்.....தந்தைக்கு அடுத்து பெண்ணிற்கு பாதுகாவலன்
கணவன்.....என் சேட்டைகளை ரசிப்பவன்
கணவன்.....இதயத்தின் துடிப்பை போலவன்
கணவன்.....என் முதல் காதலன்
கணவன்.....முதல் பார்வையிலே என்னை கொள்ளை கொண்டவன்
கணவன்.....மொத்தத்தில் என் தாய்மையை உணரசெய்பவன்
கணவன்.......

YOU ARE READING
💞💘என்னுள் பாதியானவன் 💘💞
Poetry💘💘💞💞வருங்கால என் கணவருக்கு இந்த கவிதைகளை சமர்பிக்கிறேன் 💘💘💞💞