அவனுடனான முதல் பயணம்...
தனிமை என்ற மூன்றெழுத்து அவன் அன்பில் காதல் எனும் மூன்றெழுத்தானது....பேச வார்த்தைகள் இல்லை...
அவனது செயல்களே பேசும் ஆயிரம் வார்த்தை...தேன் பருகி இழைபாற இந்த ஒரு தேனிலவு போதுமா?????......

YOU ARE READING
💞💘என்னுள் பாதியானவன் 💘💞
Poetry💘💘💞💞வருங்கால என் கணவருக்கு இந்த கவிதைகளை சமர்பிக்கிறேன் 💘💘💞💞