நட்பு

36 3 3
                                    

நியூட்டனின் ஈர்ப்பு விசையே
என் ஜன்மகளின் துணையே
பரமபத வாழ்வின் என்றும் என் ஏணியே
அழிந்த காலத்தின் அவியலாய் வந்தாய்
தாய்மயை தந்து தாயாய் நின்றாய்
காதலை தந்து காதலனுமானாய்
வாழ்வியல் பாடம் தந்த ஆசான் நீ
தோளோடு துணை நிற்கும் தந்தையும் நீ
அத்தனை உறவும் உன்னில் புதைத்து
எனக்கான உயிர்!!!
வேற்று அலைவரிசை ஆயினும் வேற்றுமை இருந்ததில்லை
வாழ்வின் நான் பெற்ற குன்றா புதையல் உன் தோழமை!!!

கவிதைகளின் ஊர்வலம்!!Where stories live. Discover now