நினைவுகள்!!

46 6 15
                                    

நித்தம் சுமக்கும் சுமை
சுகமான சுமை
ஊனுக்கு உயிரூட்டும் சுமை
தளர்வில் தள்ளியும் தாங்கியும் தாக்கும் போதை
நொடி பொழுதில் எந்த காலமும் சென்று வரும் இனிய வ(லி)ளி
மனதின் நெருங்கிய தோழி
வரும்பொழுதெல்லாம் வெற்று கைதாங்கி வந்ததில்லை!!
என்ன
சில சமயங்களில் வெல்வகட்டி, சில சமையம் பாகற்காய்!!!
அவை விட்டு சென்ற சுவடுகளே என் வாழ்வின் புதையல்கள்-நினைவுகள் 😊

கவிதைகளின் ஊர்வலம்!!Donde viven las historias. Descúbrelo ahora