சாவி:1

3.7K 157 347
                                    

ரு அடர்ந்த காட்டில் வௌவாள்களின் இரைச்சல் பெரும் ஒலியாக ஒலித்துக் கொண்டிருந்தது ........

இடி இடித்தும் , இரவின் கருமை கண்களை மறைத்தும் எதையோ புதைத்துக் கொண்டிருந்தனர்

⚡⚡இடி , மழை, தொலைவில் இருந்து ஊளையிடும் ஓநாய்களின் சத்தம் என அந்த இடமே அச்சத்தை தூண்டும் அளவு இருந்தும் தன் வேலையை மும்மரமாக செய்து கொண்டடிருந்தனர் அந்த 5 மானிடர்கள் 👨👨👨👨👨


Rowdy 1: வேலைய சீக்கரம் முடிங்கடா!!!!
Rowdy 2: முடிஞ்சுது கெளம்பளாமா???????
Rowdy 5: போளாம்ப்பா ..... எனக்கு இந்த எடத்த பாத்தாளே ஒரு மாரி இருக்கு😰😰
Rowdy 3: டேய் நீல்லாம் ஒரு ரௌடியாடா??? கொலையே பன்னியாச்சு இருட்டுக்கு போய் பயப்புர்ர?????
Rowdy 1: டேய் மெதுவா பேசுங்கடா!!!!! எவனாவது கேட்ரப்போரான்
Rowdy 3: இங்க யாருண்ணா வரப்போராங்க?????
Rowdy 1: இங்க எவனோ ஒருத்தன் வீடு கட்ட போரேன்னு சுத்திக்கிட்டு இருக்கானாம் .....எப்பவேனா எவனாவது இங்க வர வாய்ப்பிருக்கு
Rowdy 2: இங்க இன்னும் கொஞ்ச வர்ஷத்துள வீடு கட்டீட்டு வந்துருவானுக அதுனால நம்ம செஞ்ச வேலைய எவனாலையும் கண்டு பிடிக்க முடியாது !!!!!!!

(தன் கரத்தில் இருந்த சாவியை கண்ணெடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான் அவர்களிள் ஒருவன் (rowdy 4 ) அவனை கண்ட ஒருவன்)

Rowdy 2: ஏன்டா அந்த சாவிய அப்புடி பாக்குர????
Rowdy 4: இல்ல ண்ணா ......... அவ திரும்ப வருவான்னு நெனைக்கிரேன்.......
Rowdy 5: என்னடா சொல்ர?????😱😱😱
Rowdy 1: இவ ஒருத்தன் எதுக்கெடுத்தாலும் பயந்துக்குட்டு ..... மூட்ரா வாய😠😠😠😠
Rowdy 5: 😷😷😷
Rowdy 3: செத்து போனவ எப்டிடா திரும்ப வருவா???
அவ கடைசியா சொன்னதல்லாம் போட்டு கொழப்பிக்காத....
Rowdy 2: அவ வரக்கூடாதுன்னு தான பூஜை பன்னி பூட்ட🔒🔒 வேளியா போற்றுக்கோம்...... அந்த சாவி கூட உன் கைலதான இருக்கு
Rowdy 4: எனக்கென்னமோ சரியா படல ...... வேனுன்னா இந்த சாவிய இங்கயே பொதச்சுருவோமா?????
Rowdy 1: அதுவும் சரிதா நம்மல்ட்ட இருக்க சாவி வேர யார்ட்டயாது கெடச்சா என்ன நடக்கும்னே தெரியாது.......

(அந்த இடத்திலே ஒரு சிறிய பகுதியிலே அந்த சாவியை புதைத்து விட்டு சென்றனர்)

நடக்கப்போகும் விபரீதம் அறியாமல் அவள் வரமாட்டாள் என்ற நம்பிக்கையில் தாங்கள் செய்த பெரும் தவறை அறியும் நேரம்.................👿👿👿👿👿👿👿👿👿

தொடரும் ..........

ஒரு சாவி ஒரு சாவு (முடிவுற்றது)Where stories live. Discover now