நிசா படுக்கையில் இருந்தபடியே தனது மொபைலில் எடுத்து "சாக்லேட் பேபி நானே இது டாலர் கொத்தும் மீனே..."
என்ற பாட்டை போட்டுவிட்டு ரசித்தபடியே படுத்திருந்தாள 20 வயது பூங்கொடி ஆன இவள் வாழ்க்கையை ரசித்தபடியே வாழ்ந்து கொண்டிருந்தாள் சண்டை பொழுதுபோக்கு என தன் வாழ்நாள் முழுவதும் உற்சாகமாக கழித்து கொண்டிருந்தால் அவ்வப்போது துன்பம் ஏற்பட்டாலும் அதையும் மறைத்து வைத்து மகிழ்வதிலும் சிரித்து காட்டுவதிலும் ஒரு சுவாரசியமான மங்கை...... ✌️😜✌️
நிஷா இன்னும் என்ன பண்ணிட்டு இருக்க எந்திரி மணி எட்டாச்சு பஸ் வந்துரும் சீக்கிரம் எந்திரி காலேஜுக்கு போக வேண்டாமா என்று தனது தாய் இராணி அங்கலாய்த்துக் கொண்டு இருந்தாள் இது எதையும் சட்டை பண்ணாமல் நிஷா படுத்துக் கொண்டே பாட்டை ரசித்துக்கொண்டிருந்தாள் பின்பு அவள் தந்தை கோவிந்தன் அங்கே வந்து என்ன பண்ணிட்டு இருக்க சீக்கிரம் எந்திரிக்க மாட்டியா😡 என்று கத்திய உடனே அரக்கப் பரக்க எழுந்திருத்து கிளம்ப ஆரம்பித்தால் நிஷா😵......
கிளம்பி கீழே வந்தவளுக்கு காலை சிற்றுண்டி தயாராக இருந்தது இருப்பினும் நேரம் போதாமையால் அவள் ஒரு பூரியை மட்டுமே அரைகுறையாக தின்றுவிட்டு பஸ் ஏறும் இடம் நோக்கி செல்ல தயாரானாள் அவள் தாய் பின்னாடியே காப்பி கோப்பையை எடுத்து வந்து நீட்டினாள், ஏம்மா இப்படி பண்ற என்று சிணுங்கியவாறே காபி கோப்பையை காலி பண்ணினால்......
இன்றோடு நிஷா(pg maths) கல்லூரிக்கு சென்று ஒரு வாரம் ஆனது இந்த ஒரு வாரத்திலேயே அவள் தோழிகள் வட்டம் பெரிதானது அவள் இருக்குமிடம் குதுகலமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும்......
(அவளின் நெருங்கிய தோழிகள் 👭
வீணா , துளசி ஆகியோர் அவர் வீணா பள்ளி காலத்தில் இருந்தே நெருங்கிய தோழி ஆவாள் துளசி தற்போது கல்லூரியில் அறிமுகம் ஆகி சில நாட்களிலேயே இனம்புரியாத ஒரு அன்பால் அவளின் நெருங்கிய தோழி ஆனாள்)நிஷா கல்லூரி வளாகத்தை அடைந்த உடனே நேராக கேன்டீன் சென்றாள் அவள் எதிர்பார்த்தது போலவே வீணாகும் துளசியும் அங்கேதான் இருந்தனர்......
Yei!! என்ன விட்டுட்டு எவ்வளவு டி அமுக்குனிங்க என்று கூச்சலிட்ட வாரே நிஷா உள்நுழைந்தாள்......
தின்னி பண்டாரம் frd ஒருத்தி சாப்பிடாம வருவா வெயிட் பண்ணுவோம் தோணுச்சா என்று கூறிக்கொண்டே வீணா மற்றும் துளசியிடம் இருந்த ஸ்நாக்ஸ்சை. பிடுங்கிக் கொண்டு ஓடினாள் நிஷா😂. வீணா 😨 துளசி😨 அவளிடமிருந்து மீண்டும் பிடுங்க துரத்துகின்றனர்🏃 ஓடிக் கொண்டிருக்கும் போதே நிஷா ஸ்நாக்ஸ் வாயில் போட்டு தின்று விட்டாள்😋.....( சிறிது நேரம் நண்பர்கள் சண்டைகள் போட்டு முடித்து வகுப்பறைக்கு சென்றனர்)வழக்கம்போல வகுப்பறையில் வகுப்பறையில் பாடம் நடத்தும்போது பேசுவது ஆசிரியரிடம் திட்டு வாங்குவது நண்பர்களுடன் சண்டை போடுவது என்று சந்தோஷமாக அன்றைய நாளை அமோகமாக கழித்தனர்..... 😁😁
👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋
(next part la avaluku oru surprise 😀 iruku frds don't miss it)
sᵗᵒʳʸ ᴏᵖᵉⁿⁱⁿᵍ ᴋᵏ ᴠᵃⁿᵘ sᵒˡˡᵘⁿᵍᵃ ғʳᵈˢ