R@ 5

81 8 1
                                    

நிஷாவை பின்னிருந்து யாரோ கூப்பிட்டார்கள் நிஷா திரும்பி பார்த்தாள் ஆச்சரியமும்😳 கோவமும்😡 ஒரு சேர வர புரிந்துவிட்டது நேற்று அவள் ஸ்கூட்டியை இடித்தது யார் என்று.

அவனின் ஐடி கார்டு இவன் இதே கல்லூரியில் படிக்கும் இறுதியாண்டு மாணவன் என்பதை தெளிவாக சுட்டிக் காட்டியது.

நிஷா 😡கோவத்துடன் நீங்க யாரு உங்க கிட்ட பேச வேண்டிய அவசியம் எனக்கு இல்லை என்று கூற மற்ற இருவருக்கும் இங்கே என்ன நடக்கிறது என்றே புரியவில்லை🤔.

ப்ளீஸ்😥 நான் என்ன சொல்றேன் கேளுங்க என்று அவன் கெஞ்ச சீக்கிரம் சொல்லிட்டு கிளம்பி என்று விட்டேரியாக கூறினாள் அவனும் என்னை மன்னித்து விடுங்கள்🙏 என்றான் நேத்து தெரியாம நடந்துவிட்டது ஐ அம் ரியலி சாரி😩 என்று கூற முதலில் ஏற்பதாக இல்லை என்று கூற வந்தவள் அவன் கண்களில் உண்மை தெரியவே அதை ஏற்றுக் கொண்டாள்.

ஃப்ரெண்ட்ஸ் என்று அவன் கை நீட்ட அவள் ஆச்சரியமாக பார்த்தாள் ஆமா நேத்து ஏன் சிரிச்ச என்று நிஷா கேட்க நான் உங்க ஸ்கூட்டி இடித்ததற்காக சிரிக்கவில்லை நான் உங்களலாம் கேண்டீன்ல பார்ப்பேன் நீங்க மூணு பேரும் சண்டை போட்டுட்டே இருப்பீங்களா டக்குனு உங்கள பார்க்கும் போது எனக்கு அது ஞாபகம் வந்துருச்சு அதான் சிரிச்சேன் என்று கூற அவள் அதை ஏற்றுக் கொண்டாள்.

முதலில் வீணா மற்றும் துளசியிடம் பிரண்ட்ஸ் என்று கைநீட்ட அவர்கள் இருவரும் விழித்தனர் அவர்கள் இருவரும் என்ன நடந்தது நேற்று என்று நிஷாவிடம் கேட்க அவள் நடந்ததை சொன்னாள் இதைக்கேட்ட அவ்விருவருக்கும் கோபம் வந்துவிட்டது அவனை திட்டி தீர்த்தனர் pls போதும் உங்ககிட்டயும் நான் சாரி கேட்டுக்குறேன் என்று அவன் கேட்க அவ்விருவரும் சரி என்று விட்டுவிட்டனர் பிரண்ட்ஸ் என்ற அவன் மீண்டும் கைநீட்ட சற்று தயக்கத்துடன் துளசி ஒத்துக்கொண்டால் பின்பு வீணா விடம் நீட்ட அவள் நிஷாவை பார்த்தாள் நிஷாவும் ஆதரவு தெரிவித்தாள் இதனால் அவன் அளவில்லாத ஆனந்தம்😁
நண்பர்கள் வட்டத்திற்குள் இவனும் சேர்ந்து கொண்டான்.

பின்பு துளசி அவனிடம் உங்களைப் பத்தி சொல்லவே இல்லையே உங்க பத்தி சொல்லுங்க என்று கேட்க அவனும் சொல்லத் துவங்கினான் அதுக்கு முன்னாடி நீங்க வாங்க போங்கன்னு கூப்பிடறது விடுங்க நீ வா போ நே கூப்பிடலாம் ப்ரண்ட்ஸ் குள்ள நோ மரியாதை😀 என்று கூற, அனைவரும் இதை ஏற்றுக் கொண்டனர் என் பேரு நகுலன் நீங்க எல்லாரும் எப்படிவேனாலும் கூப்பிடுக்கலாம்😜.

வீனாவும் துளசியும் ஒரு சேர ooo😮.... 😂😂😂எருமை பண்ணினுக் கூடவா😜
என்று கூற மற்ற இருவருக்கும் சிரிப்பு வந்தது தரலமா கூப்பிடலாமே😅 என்று சிரித்துக்கொண்டே கூறினான்.

இங்கு நடந்ததை அனைத்தையும் இரு விழிகள்👀 கோவத்துடன்😠 பார்த்துக் கொண்டிருந்தது.

___________________________

Next uptate la meet panuvom frds

முதல் மோதலும்🤜🤛 காதலும் ❣️Where stories live. Discover now