R@ 3

80 5 1
                                    

யார் அது முதல வண்டியில இருந்து இறங்கு... 😤😤😤என்று கொந்தளித்தால்.

இவள் கொந்தளிப்பை சற்றும் சட்டை செய்யாமல் காரில் இருந்து ஸ்டைலாக இறங்கி தன் வசீகர புன்னகையால் மன்னித்து விடுங்கள் என்றான் (இந்த நிலையில் வேறு எவராக இருந்தாலும் இப் புன்னகையை கண்டு கொஞ்சம் கிரங்கி தான் போவார்கள்)  இருப்பினும் சற்றும் சலனமில்லாத பார்வையால்.

ஏய்😤 இங்க என்ன கார் ரேஸா நடக்குது இது என்ன பிலேகிரவுண்டா உண் இஷ்டப்படி கண்ணை மூடிகிட்டு வண்டி ஓட்ற பிளடி ராஸ்கல். என் புது ஸ்கூட்டியை இப்படி பண்ணி வச்சிட்டியே😩😤 என்று கோபக் கனலாய் கொந்தளித்தாள் நம் கதாநாயகி.
அவளின் கொந்தளிப்பை கண்டு சற்று புன்னகைத்துவிட்டு எப்போதும் இப்படிதானா என்று அவளை அறிந்தவன் போல் பேசினான் அந்த புதியவன் இதை சற்றும் எதிர்பாராத அவள், நம்மை பற்றி தெரிந்தது போலவே பேசுகின்றான் என்று ஒரு கணம் சிந்தித்து மறுகணமே கோபமாய் கொந்தளித்தால்.
இப்ப என்ன உன் ஸ்கூட்டி டேமேஜ் ஆயிடுச்சு அத நா சரி பண்ணி தரேன் என்று அவன் சாதாரணமாக கூற அதையும் அவள் பணக்காரத் திமிர் என்று என்னி கண்ணம் சூடேற தீ பார்வையை வீசி விட்டு சென்றாள்.  இதை சற்றும் எதிர்பாராதவன் தவறாகக் கூறி விட்டோமோ என்று எண்ணம் மனதில் தோன்ற அதுவே அவனுக்கு வலித்தது. (இதை இரு ஜோடி கண்கள் கவனித்துக் கொண்டிருந்தன அதில் ஒரு ஜோடி ஜோடி கண்களில் ஏளனமும்  மற்றொரு ஜோடி கண்களில் வியப்பும் ஆர்வமும்  ஒரு கணம் வெளிப்பட்டு மறைந்தன).

நிஷா😡 வீடு வந்து சேர்ந்தால் இருப்பினும் அவளுக்கு கோபம் தணியவில்லை வீட்டிற்குள் வரும்போது அவனை  அர்ச்சித்து  கொண்டே வந்தாள். இதைக் கண்ட அவளது தாய் தந்தையர்கள் என்னவென்று வினவ அவள் நடந்ததை எல்லாம் கூறி அவனை வசை பாடினாள் சரி விடும்மா உனக்கு ஏதும் ஆகல அதுவே எங்களுக்கு சந்தோஷம் ஸ்கூட்டியை நாம சரி பண்ணிடலாம் என்று அவள் தந்தை கூற மனம் சற்றும் அமைதியாகமல் அவள் அறைக்குள் சென்றாள்.
அவளுக்கு அந்த புதியவனை எங்கேயோ பார்த்தது போன்ற ஒரு எண்ணம் ஆனால் எங்கே என்றுதான் சிந்தனைக்கு தோன்றவில்லை.
இவ்வாறாக எண்ணிக்கொண்டே உறங்கினால். 😴😴😴

_____________________________

Hii frds sry for the late uptate.

Antha puthiyavana parthi aprm paklam frds 👋🏿.

முதல் மோதலும்🤜🤛 காதலும் ❣️Where stories live. Discover now