அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் நிஷா வீட்டில் இருந்தாள் அவளுக்கு விடுமுறை என்றாலே வீடு கலகலப்புடன்😄 குதுகலமாகவும் இருக்கும் தாய் தந்தையுடன் அரட்டை அடிப்பது சேட்டை😜 செய்வது என்று இருப்பாள் தந்தையும் மகளும் நெருங்கிய நண்பர்கள் தன் மகள் செய்யும் சேட்டை மிகவும் பிடிக்கும் இருப்பினும் சில நேரம் கண்டிப்பது உண்டு தந்தையோ மிகவும் செல்லம் கொடுப்பதால் அதுவே அவளுக்கு வினையாகி🙄 விடுமோ என்று பயம் அதனால் என்றும் அவளது தாய் சற்று கண்டிப்புடன் திகழ்வாள் அவளது இருப்பினும் மகள் மீது அவ்வளவு பாசம்.
நிஷா பால்கனியின் வெளியே பார்த்தால்😳 ஒரு பிங்க் கலர் ஸ்கூட்டி🛵 ரிப்பன் கட்டி மின்னியது கண்ணை கவர்ந்தது😃 அதை பார்த்து ஆசையுடன் கீழே வந்தாள் அப்பாவிடம் அது யாருக்கு🤔 என்று கேட்டாள் அவரது உனக்குதான் என்று இன்ப அதிர்ச்சி😍 தந்தார் அதனால் அவளது மகிழ்ச்சி இரட்டிப்பானது தந்தையின் மீது முத்த மழை😘 பொழிந்து விட்டு ஸ்கூட்டியை எடுக்க தயாரானாள் ஸ்கூட்டியில் ஒரு ரவுண்ட் போக வேண்டுமென்று எடுக்க போனாள் தாயோ முதலில் பூஜை செய்துவிட்டு கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்து விட்டு அதன் பின் எடுத்துச் செல் என்றால் அதை மறுக்க சென்றவள் தந்தையும் அவ்வாறே கூற வேறு வழியின்றி ஒத்துக் கொண்டாள்.
( அந்த ஸ்கூட்டியில் போகும்போது அவளுக்கு ஏனோ தன்னாலே உன் மீது காதல் கொண்டேனே..... 🎶 என்று மனதிற்குள் ரிங் டோன் கேட்டது அதை ரசித்துக் கொண்டே சென்றாள் )
முதலில் வீட்டில் ஒரு பூஜை செய்து அதன் பின்பு கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்துவிட்டு கடைவீதி பக்கம் சென்றால் ஸ்கூட்டியை ஷாப்பிங் மால் முன்னே நிறுத்திவிட்டு ஷாப்பிங்👜 செய்துவிட்டு வந்து ஸ்கூட்டி எடுக்க ஆயத்தமானாள் ஒரு பிளாக் கலர் பென்ஸ் கார்🚗 இவள் ஸ்கூட்டியை உரசியது😱 இதனால்
கோபமும் அழுகையும் 😤😭ஒரு சேர சேர்ந்து வந்தது.யார் அது முதல வண்டியில இருந்து இறங்கு... 😤😤😤என்று கொந்தளித்தால்.
👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋
(Ena frds pakuringa vandiya itichatu yaru guess pannuga.... .?
Hero va villana..?)ʜᵒʷ ɪˢ ɪᵗ ғʳᵈˢ ᴍʸ 2ⁿᵈ ᴘᵃʳᵗ ᴀⁿʸ ᴏᵖᵉⁿⁱᵒⁿ ᴛᵉˡˡ ᴍᵉ ғʳᵈˢ