R@ 4

81 5 3
                                    

நிஷா மறுநாள் கல்லூரிக்கு தயார் ஆனால் அவள் ஸ்கூட்டியையும் தந்தை சரி செய்து கொண்டு வந்தார் அதைப் பார்த்து முகம் மலர்ந்து அதில் ஏறிக்கொண்டு அவள் கல்லூரிக்கு செல்ல ஆயத்தமானால் நிஷாவின் அப்பா அம்மா அவளை பார்த்து போமா என்றார்கள்.

அவள் கல்லூரி வளாகத்தில் நுழைந்து பார்க்கிங் ஏரியாவுக்கு ஸ்கூட்டியை நிப்பாட்ட சென்றாள். அங்கே வந்த அவளின் பிரண்ட்ஸ் வீனா😳,துளசி🕵️ அந்த புது ஸ்கூட்டியை பார்த்துவிட்டு wow..?! பென்டாஸ்டிக்🛵 என்றனர்.
நிஷா இது உன்னோட ஸ்கூட்டியா என்றாள் வீணா ஆமா என்று நிஷா குதூகலித்தாள் இது ஸ்கூட்டி எப்ப வாங்குன என்று அவள் பிரண்ட்ஸ் கேட்டனர் நேத்துதான் அப்பா வாங்கி கொடுத்தாரு செம்மல😁 என்றாள் நிஷா.
உடனே அவளின் இரண்டு நண்பர்களும் கோபம் அடைந்தனர் திருதிருவென விழித்த நிஷா😳 ஏன் என்ன ஆச்சு திடீர்னு என்றால். நிஷா ஸ்கூட்டி நேத்தே வந்துருச்சு எங்க கிட்ட ஒரு வார்த்தை போன் பண்ணி சொல்லணும்னு தோணுச்சா😡 போ அப்போ உன்கிட்ட பேசமாட்டோம்🤐 என்றனர். நிஷாவிற்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை அவள் தன்னையரியாமல் சாரி😝 என்று கூறி நாக்கை கடித்துக் கொண்டாள்( ஐயையோ😱 நிஷா💭 இவளுக கொடுத்துக்கிற சிக்னலே சரியில்லயே கைப்புள்ள எஸ்கேப் ஆயிடு என மைண்ட் வாய்ஸ் ஒருபுறம் ஓட மற்றொருபுறம் இவளும் தலைதெறிக்க ஓடினாள்🏃🏃) மற்ற இருவரும் கண்கள் சூடேற😡😡 அவளை பிடிக்க கோபமாக ஓடினர் நிஷா எவ்வளவு வேகமாக ஓடியும் வீணாகும் துளசியும் ஆளுக்கு ஒரு திசையில் வந்து அவளை பிடித்தனர் நிஷா அப்பாவியாக முகத்தை வைத்துக் கொள்ள மற்ற இருவரும் அவளை அடிக்கத் துவங்கினர் ஏஏஏ....☹️போதும்பா விடுப்பா என்று நிஷா கெஞ்சிய😟 பிறகே அவளை விட்டனர்.

இருப்பினும் அவர்களுக்கு கோபம் குறையவில்லை என்பதை நிஷா அறிந்திருந்த ஒன்றே அது மட்டுமில்லாமல் அவர்கள் கோபம் ஸ்கூட்டி வாங்கியதை சொல்லாமல் இருந்ததற்காக அல்ல என்பதையுஎன்பதையும் அவள் நன்கு அறிந்தவளே.

( ஆமாங்க பிரண்ட்ஸ் குள்ள நோ சாரி நோ தேங்க்ஸ் இதை யாராவது பிரேக் பண்ணாங்க அப்படின்னா அவங்களுக்கு இந்த மாதிரிதான் செம்ம அடி விழும்😂)

வீனா மற்றும் துளசி கோவமாக போன போகட்டும் அடிக்கிறதை விட்டுட்டோம் அதுக்கு பதிலா வேற ஒரு பனிஷ்மென்ட் உண்டு அது என்னன்னா இன்னைக்கு எங்க கேன்டீன் செலவு புல்லா நீதான் ஏத்துக்கணும் அப்புறம் நாளைக்கு ஸ்கூட்டி காக எங்களுக்கு ட்ரீட் வைக்கணும்😂 என்றனர்.
நிஷா, போச்சா என் பர்ஸ் அம்பேல🙄 என்று பொய்யாக😜 நிஷா வருத்தப்பட இதை கண்ட இருவரும் சிரிப்பு அடக்க முடியவில்லை இருப்பினும் நிஷாவிடம் வெளிக்காட்டக் கூடாது என்பதற்காக அவள் கவனிக்கும் முகத்தை மாற்றிக் கொண்டனர்.

கேண்டின் சென்ற மூவரும் அவர்கள் வழக்கமாக அமரும் இடத்தில் அமர்ந்தனர் மீனா மற்றும் துளசி அவர்களுக்கு தேவையான எல்லாதயும் ஆர்டர் செய்து சாப்பிட😋😋😋 நிஷா ஒரு லெமன் ஜூஸ் மட்டும் சாப்பிட்டால்.
அப்பொழுது அவளது பின்புறம் என்று யாரோ அவளை நிஷா என்று கூப்பிட அவள் திரும்பி பார்த்தாள்.

_____________________________

Yaru avala kuprupa yositchite iruga nama next partla santhipom.

முதல் மோதலும்🤜🤛 காதலும் ❣️Where stories live. Discover now