நகுலன் தொழிலதிபர் ராஜசேகரின் புதல்வன் பெண்களை வசீகரிக்கும் அழகு கொண்டவன் பெண்களின் நட்பு வட்டம் உண்டு இருப்பினும் எப் பெண்ணிடமும் இவன் நெருங்கி பழகுவதில்லை கல்லூரியின் சிறந்த மாணவன்
நகுலன் நிஷாவின் நட்பு வட்டத்தை அடிக்கடி பார்த்து இருக்கின்றான் அந்த நட்பு வட்டத்திற்குள் நுழைய இவனுக்கு ஏதோ ஒரு ஆர்வம் என்று கூறலாம் அதனாலோ என்னவோ இவன் தானாகவே சென்று நண்பர்களாக்கிக் கொண்டான்.
இதைக் கண்ட சகமாணவர்கள் இவர்களை கண்டு சற்று பொறாமை😡 படுவதும் உண்டுவழக்கம்போல் கல்லூரிக்கு வந்த நிஷா வினா துளசி மூவரும் கேன்டீன் சென்றனர் அங்கே நகுலன் தன் முத்துப் பற்கள் தெரிய சிரித்துக்😀 கொண்டே மூவரையும் வரவேற்றான் ஏய் லூசு நீ எப்ப இங்க வந்த என்று கூறிக்கொண்டே நகுலன் உட்கார்ந்திருந்த மேசையை நோக்கி மூவரும் சென்றனர் ஹாய் என்னப்பா இப்ப எல்லாம் நீ எங்கள மாதிரி தின்னி பண்டாரம் ஆயிட்ட போல 😂😂 எப்ப பார்த்தாலும் இங்க தான் இருக்கனு கேள்விப்பட்டேன்😜 என்று துளசி கூறினாள்.
நகுலன் சிரித்துக்கொண்டே என்ன பண்றது பிரெண்ட்ஸ் எல்லாம் தின்னி பண்டாரமா இருக்கும்போது அப்ப நானும் கொஞ்சம் மாரி தானே ஆகணும் என்று என்று கூறினான்😂😂.வீணா நகுலனிடம் எனக்கு ஒன்னும் பார்த்தா அப்படி தெரியலையே என்று கூற🙄.
நகுலன் வேற எப்படி தெரியுது🤔 என்று கேட்டான் ஒருவேளை உன் ஏஞ்சலுக்கு காக வெயிட் பண்றியோ என்னமோ யாருக்கு தெரியும்🤷 என்று கண்களில் குறும்புடன் வினவினாள் அப்படியும் இருக்கலாம் என்று அவனும் கூறினான்.உண்மையாவா என்று நிஷா கேட்க நகுலன் இனிமே உண்மையாகிவிடுவோம் என்று கூறினான் என்னப்பா சொல்ற என்று நிஷா கேட்க நீங்க மூணு பேரும் இந்த கேன்டீன்ல இருக்க எல்லா பெண்களைப் பாருங்கள் ஐயா personality kum அய்யாவோட கேரக்டருக்கு ஏத்த பொண்ணு இருந்தா சொல்லு ஒரு சின்ன டெஸ்ட் வச்சு ஓர்குட் பண்ணுறேன்
அப்புறம் நகுலன் ரொமான்டிக்😍 மூடில் தான் இருப்பான் அப்புறமா அய்யாவ😎 மீட் பண்ண அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் இருந்தா மட்டும்தான் முடியும்😍😍😍.
என்று கனவு உலகத்திற்கு சென்று வந்தான்.அப்ப உனக்கு லவ்வர் செட் ஆயிடுச்சின்னா எங்களுக்கு டாட்டா காமிச்சிட்டு போய்டுவ அப்படித்தானே😡 என்று மற்றவர்களுக்கு கோபிக்க அப்படி எல்லாம் ஒன்னுமில்லைம😁 சும்மா கொஞ்ச நேரம் என் ஆளுக்கூட டைம் ஸ்பென்ட் பண்ணுவ😂 அவ்ளோ தான்.
என்னடா நகுலா🤦 சுதந்திர நாட்டுல நம்ம ஆளு கூட டைம் ஸ்பென்ட் பண்ண கூட சுதந்திரம் இல்லாம போச்சே😜😜
Hlo மைண்ட் வாய்ஸ் நெனச்சு வெளியே பேசிட்டு இருக்க முண்டம் என்று வீணா கூறினாள்🤦🤦
நகுலன் இதெல்லாம் சாதாரணமப்பா😂 என்று கூறி அசடு வழிந்தான்😅வழியுது தொடச்சுக்🤧 என்று துளசி கூறினாள் 🤣🤣.
😄😄😄😄
_____________________________
Next uptate la meet panuvom frds