ஒருமுறை பேச இருமுறை யோசி...
எதுவும் சிலகாலம்தான்...ஆசைப்படுவதை மறந்துவிடு... ஆனால்,
ஆசைப்பட்டதை மறந்துவிடாதே...வெற்றி எல்லோருக்கும் கிடைப்பதில்லை... ஆனால்,
வெற்றி பெறக்கூடிய தகுதி எல்லோருக்கும் உண்டு...உன்னை யாராலும் தோற்கடிக்க முடியாது...
உன் நம்பிக்கையில் நீ தோற்கும் வரை...சுமைகளை கண்டு துவண்டு விடாதே...
உலகத்தை தாங்கும் பூமியே உன் காலடியில்தான் இருக்கிறது...சிந்தனை செய்...
செய்ய நினைப்பதை செய்...யாரையும் நம்பாதே...
உன்னை மட்டும் நம்பு...விழாமல் வாழ்ந்தேன் என்பது பெருமை அல்ல...
விழுந்தாலும் எழுந்தேன் என்பதுதான் பெருமை...வாழ்வது ஒரே ஒரு முறை...
அதை உனக்காக வாழு...