🌟 நீ பிறக்கும்போது உன்னை அறிந்தவர்கள் உன் உறவினர்களாக இருக்கலாம்.
ஆனால் நீ இறக்கும்போது உலகமே உன்னை அறிந்தவனாய் நீ இருக்க வேண்டும்.🌟 தட்டிப்பறிப்பவன் வாழ்ந்ததில்லை.
விட்டுக்கொடுப்பவன் வீழ்ந்ததில்லை.🌟 சக மனிதனுக்கு தொண்டு செய்பவன், கடவுளுக்கு தொண்டு செய்தவன் ஆகிறான். தனக்குள் இருக்கும் கடவுளை தரிசிக்கும் பேறும் பெறுகிறான்