24

31 6 7
                                    

இன்பம்... துன்பம்...
ஓரெழுத்து மட்டுமே வித்தியாசம்...
இரண்டுமே நிலையில்லாதது...
இன்பத்தை விரும்புவதும், துன்பத்தை வெறுப்பதும்...
மனிதனின் இயல்பு...
ஒன்று முன்னே வந்தால், மற்றது பின்னே வரும்...
இது இயற்கையின் இயல்பு...
எது வந்தாலும் ஏற்றுக்கொண்டு வாழ்வதே...
இறைவன் நமக்களித்த வாய்ப்பு...

படித்ததில் பிடித்ததுWhere stories live. Discover now