உண்மைகள் எப்போதும்...👉 நிராகரிக்கப்படும்...
👉 வெறுக்கப்படும்...
👉 ஒதுக்கப்படும்...
👉 மறைக்கப்படும்... ஆனால்,
👉 நிச்சயம் ஒருநாள் வெளிப்படும்...
தோல்விகள் நல்ல பாடங்கள் தருபவை....
படிப்போம்..!!வெற்றிகள் கண்ணாடி போன்றவை...
பாதுகாப்போம்...!!நல்ல உறவுகளும், நல்ல நட்பும் விலைமதிப்பற்றவை...
தக்க வைத்துக் கொள்வோம்....!!
வாழ்க்கை...!!
எல்லா எதிர்பார்ப்புகளிலும் ஏமாற்றம் என்ற பரிசும்...
எல்லா ஏமாற்றத்திற்கு பிறகு பக்குவம் என்ற பரிசும்...
கிடைப்பதற்கு பெயர்தான் வாழ்க்கை...