பெரும்பாலான சாதனைகள் சுலபமாக நடைபெற்றுவிட்டால்
முயற்சி என்ற சொல்லுக்கு பொருள் இல்லாமலேயே போய்விடும்.வெற்றி எனும் வேட்கை உன்னுள் இருக்கும் வரை
தோல்வி எனும் தடைகள் உன் கண் முன்னே காணப்படுவது இல்லை.ஒரு பலசாலி என்றுமே நம்புவது தன்னம்பிக்கையை மட்டுமே.
யாதும் சாத்தியமே...
உன் மனதில் திடம் இருந்தால்...
அதை நீ செய்ய உன்னுள் ஒரு துணிவு வந்தால்...