மிகவும் மதிப்புக்குரியவர்கள்...
பெற்றோர்
மிக மிக நல்ல நாள்... இன்று
மிகப்பெரிய வெகுமதி... மன்னிப்பு
மிகவும் வேண்டியது... பணிவு
மிகவும் வேண்டாதது... வெறுப்பு
மிகப்பெரிய தேவை... நம்பிக்கை
மிகக்கொடிய நோய்... பேராசை
மிகவும் சுலபமானது... குற்றம்காணல்
தரமற்ற குணம்... பொறாமை
நம்பக்கூடாதது... வதந்தி
ஆபத்தை விழைவிப்பது... அதிக பேச்சு
செய்யக்கூடாதது... நம்பிக்கை
துரோகம்
செய்யக்கூடியது... உதவி
விலக்க வேண்டியது... சோம்பேறித்தனம்
உயர்வுக்கு வழி... உழைப்பு
நழுவவிடக்கூடாதது... வாய்ப்பு
பிரியக்கூடாதது... நட்பு
மறக்கக்கூடாதது... நன்றி