👉 அழகைப் பற்றி கனவு காணாதீர்கள்,
அது உங்கள் கடமையை பாழாக்கிவிடும்.
கடமையை பற்றி கனவு காணுங்கள்,
அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கும்.👉 வாய்ப்புக்காக காத்திருக்காதே,
உனக்கான வாய்ப்பை நீயே ஏற்படுத்திக்கொள்.👉 ஒரு முட்டாள் தன்னை முட்டாள் என்று
உணரும் தருணத்தில் புத்திசாலி ஆகிறான்.
ஒரு புத்திசாலி தன்னை புத்திசாலி என்று
பெருமை கொள்ளும் கணத்தில், முட்டாளாகின்றான்.