Competition

625 43 44
                                    


"Robin, Hurry up. It's getting late!" என robin ன் அம்மா bread toast ஐ robin ன் சாப்பாட்டு பெட்டியில் போட்டவாறு robin ஐ விரைவு படுத்தி கொண்டிருந்தாள்.

Battery ஆல் இயங்கும் toy crane ஐ உடைத்து  அது காந்தத்தால் இயங்குமாறு காந்தம் ஒன்றை பொருத்திக் கொண்டிருக்கும் போது அம்மாவின் அழைப்பு கேட்டு அப்படியே விட்டுவிட்டு ஓட்டம் பிடித்தான் robin.

Mr Oliver robin ஐ பாடசாலையில் விட அவன் வழமையாக danish loral ஐ சந்திக்கும் இடமான canteen னுள் சென்றான்.

Loral ஏதோ ஒன்றை வாசித்து கொண்டிருக்க, அவள் அருகில் உட்கார்ந்த robin " Hi loral, danish எங்கே?" என வினவ "அவன்ட வேலையை பார்க்க போய்ட்டான்!" என அவனை காட்ட, அவன் 3 milkshakes உடன் வந்தான்.

"Thanks டா!" என robin கூறி milkshake ஒன்றை எடுக்க "நான் உனக்கு கொண்டு வரவே இல்லை. 3 உம் எனக்கு தான் டா!" என கூறிக் பறிக்க முயன்றான்.

இருவரின் சண்டையில் milkshake ஒருவரின் மேனியில் கொட்டிபட, அனைவரும் ஒரு நிமிடம் திகைத்து நின்றனர்.

Henry ன் முகத்தில் milkshake ஆறு ஓடிக் கொண்டிருந்தது. அவனின் உதடுகளின் அருகில் இருந்த milkshake ஐ ருசித்து பார்த்த பின் தன் கைகுட்டையால் முகத்தை துடைத்து கொண்டான்.

Henry ன் நண்பர்களும் பாடசாலையில் ஏனைய மாணவர்களும் அங்கு விரைந்தனர். அடுத்து என்ன நடக்க போகிறது?என்று கேள்வி பார்வையுடன் சுற்றி நின்றனர்.

Science பாடத்தில் acid உம் base உம் கலந்தால் உருவாகும் திரவத்தின் Ph பெறுமானம் தெரியுமோ இல்லையோ! அனைவரினதும் முன்னிலையில் Henry அவமானப்பட்டால் சும்மா இருக்க மாட்டான் என்று எல்லோருக்கும் நன்கு தெரிந்த விடயமே!

அருகில் உள்ள classmate ஒருத்தி Emma ஐ வைத்து அழைத்து வருமாறு ஒருவனிடம் கூற அவன் உடனே அங்கிருந்து ஓடினான்.

Henry முகத்தை துடைத்து விட்டு danish ன் முதுகிற்கு கையை ஓங்கினான். முதுகின் அருகில் வர "டேய் உன் taste ரொம்ப மொக்க டா! யாராவது guava milkshake குடிப்பானாடா?" என கேட்க எதிர்பாராத பதிலினால் பாடசாலை முழுவதும் freeze ஆனது.

Science Rockers 🔬 (Completed)Where stories live. Discover now