First day

153 28 27
                                    

உள்ளே நுழையும் போதே, ஏதோ அணுகுண்டு வெடித்ததை போல சத்தம் கேட்க, danish ன் அடிவயிறு கலங்கியது.

"டேய் பேசாமல் வந்த வழியே திரும்பி போய்ருவோம் டா!" என danish robin ன் கையை உழுக்கு உழுக்கு என உழுக்கி கூற, robin ன் தோள்மூட்டில் இருந்து புயம் கழறாத குறையில் இருந்தது.

"பேய் வீட்டுக்கு போற மாதிரி buildup விடுற! இது just a school டா!" என loral கூறிக் கொண்டே உள்நோக்கி நடந்தனர்.

Danish பின்னால் திரும்பி பார்க்க, security guard gate ற்கு பெரிய lock ஒன்றை போட்டு கொண்டிருந்தார்.

இதையும் கண்டு danish கு பயம் முட்டிக் கொண்டு வந்தது. உள்ளே கண்ணாடியால் ஆன கதவு இருந்தது. அதன் முன்னால் இருக்க, அந்த கதவு பேச தொடங்கியது.

"Hello genius!உங்கள் கையை கதவில் வைக்கவும்!" என்றவுடன் loral முதலாவதாக வைத்தாள். கையை scan செய்த கதவு "welcome loral Williamson!" என  கூறி கதவு திறப்பட்டது.

அடுத்ததாக robin, Simon மற்றும் danish உம் அவ்வாறே கைகளை வைக்க, scan செய்த பின் அவர்களை உள்ளே செல்ல வழி விட்டது. "அது எப்படி டா? நம்ம full name உம் door கு தெரியும்? " என danish மீண்டும் கதவை திரும்பி பார்த்து கொண்டே கேட்க,

"ஒத்த இரட்டையர்களை தவிர மற்ற அனைவரினதும் தனித்துவமான ஒரு விடயம் தான் கைரேகை so technology வளர்ச்சி மூலம் நம் கைரேகைகள் மூலம் நம்மை பற்றின details ஐ collect பண்ண முடியும். ஒருவகையில் அது privacy ல தலையிடுவது மாதிரியும் தான்!" என loral விளக்கமளித்தாள்.

இவர்கள் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும் போது தூரத்தில் யாரோ இருவர் சண்டை பிடிக்கும் சத்தம் கேட்டது. "இது எங்கயோ கேட்ட voice மாதிரி இருக்கே!" என robin கூறிக் கொண்டே அருகில் சென்றான்.

முன்னால் ஒருத்தியின் கையை பிடித்தவாறு சண்டையிட்டு கொண்டிருக்க, "இது Gwen தானே!" என loral ன் கூற்றுக்கு திரும்பி பார்த்தாள் gwen.

"Hey guys நீங்க என்ன இங்க பண்ணுறீங்க?" என gwen அவர்களை அங்கே எதிர்பார்க்காது வினவ "world war நடக்குதாம்! வெள்ளை புறாவை பறக்க விட நம்மல கூப்பிட்டாங்க!" என danish நக்கலாக கூறினான்.

Science Rockers 🔬 (Completed)Where stories live. Discover now