1990

127 21 12
                                    

அவன் கீழே விழுந்ததில் ஏதோ பட பின்னால் பலத்த சத்தம் ஒன்று கேட்க, யாரோ ஒருவரின் கால் அடி சத்தமும் கேட்டது. இருட்டிக் காரணமாக அவனால் எதனையும் பார்க்க முடியவில்லை.

காலடி சத்தம் மெதுவாக அவனை அண்மித்தது. கண்களை இறுக்கி மூடிக் கொண்டான். அவன் தோள் மேல் கை வைக்க அவனோ கீழே இருந்த கல்லை எடுத்து பின்னால் இருப்பவனுக்கு அடிக்க ஓங்கினான்.

"டேய் டேய் நான் டா!" என Leena  (music expert ) கத்த "ஏன்டி பயங்காட்டின?" என Deniyal  (Animal expert) எழுந்து நின்று ஆடையில் பட்டிருந்த மண்ணை தட்டியவாறு கேட்டான்.

"நான் இப்போ தான் வந்தேன். உன்னை தேடினேன். நீ எதையோ தொலைச்சுட்டு தேடுற மாதிரி இருந்துச்சு.இங்கு வந்து பார்த்தால் கீழே விழுந்து இருந்த, so தூக்கி விடுவோம் என்று நினைச்சேன்.அவ்வளவு தான்! நீ தானே இங்க கூப்பிட்ட" என்றாள் Leena  (music expert).

"But எனக்கு காலடி சத்தம் கேட்டிச்சு. அதுமட்டுமல்ல எ
ஏதோ கல்வி புரளும் சத்தமும் கேட்டிச்சு!" என்றான் Deniyal  (Animal expert). அச்சத்தங்கள் இருட்டின் காரணமாக ஏற்பட்ட கற்பனையாக இருக்கும் என்று இருவரும் நினைத்து கொண்டனர்.

ஆனால் இருவரும் அவ்விடத்தை விட்டு செல்லும் போது அவ்விடத்தில் இருந்த Red button ஐ கவனிக்க மறந்தனர்.

சில இரவு நேர விலங்குகளின் சத்தங்களை record பண்ணிவிட்டு இருவரும் சென்றனர்.
.
.
.
Robin ன் room ல் leo ( games & graphic expert) உம் danish உம் towel ஐ தலையில் வைத்து கொண்டு அமர்ந்திருந்தனர். Leo cookies செய்ய தனிதிறமை கொண்டிருப்பதை அனைவரும் அறிந்த விடயம். ஆயினும் இன்று அவனின் cookies சுத்த waste ஆக போனது.

Leo ற்கோ தான் சிறிய மீனை கொடுத்து சுறா மீன் வாங்கியதாக மாறிவிட்டது. ஆயினும் இருவருக்கும் நடந்தது ஜீரணிக்க முடியவில்லை.
.
.
.
அடுத்த நாளும் இனிதே ஆரம்பிக்க, Maya ( computer expert ) laptop ல் ஏதோ தீவிரமாக தேடிக் கொண்டிருக்க, loral உம் Mary (super memory power ) coffee பருகிக் கொண்டிருந்தனர்.

அவர்கள் அருகே வந்தமர்ந்த gwen " இந்த school அ பற்றிய ஏதாவது தகவல் கிடைச்சதா?" என்று mirror ல் முகத்தை பார்த்தவாறு கேட்டாள்.

Science Rockers 🔬 (Completed)Where stories live. Discover now