Suspend

94 15 19
                                    

Underground அ பற்றின விபரம் அடங்கிய school plan என் laptop ல மாத்திரம் தான் இருந்தது!" என இந்த முறை Principal விபரமாக கூற அனைவரினதும் இதயம் லப் டப் என்று அடிப்பதை நிறுத்தி விட்டதை போல உணர்ந்தனர்.

"But Sir! இங்கு நேற்று robin சொன்னது போல projects இருந்தது. நானும் என் கண்ணாலேயே கண்டேன். நேற்று நாங்க திருடனை அதாவது Carlos Sir ஐ கண்ட பிறகு எங்களுக்கு இங்கு நடக்குற மர்மங்கள் தெரியவந்ததாக நினைத்து projects ஐ Brazil கு கொண்டு போய் இருக்கலாமே or வேறு இடத்துக்கு மாற்றி இருக்கலாமே! ஏன் நாம அப்படி எண்ணக் கூடாது.

& எங்க கிட்ட எந்த சாட்சியும் இல்லை தான். Underground தான் ஓரே ஒரு சாட்சியாக இருந்தது.

இது ஒருவர் மாத்திரம் தான் சொன்னால் என்றால் தனி ஒருவனின் எண்ணம் என்று நினைக்க முடியும் but Carlos Sir ஐ நாம அனைவரும் கண்டோம் Sir. இதுல்ல உண்மைகள் இல்லை என்று நினைக்கிறீங்களா?" என Deniyal விளக்க அதிபரின் முகத்தோலின் அருகில் இருந்த குருதிகலன் விரிந்து குருதியை அதிகமாக வழங்க அவரின் முகமோ அப்பிள் போல சிவந்து போனது.

"Just shut up boy. இவ்வளவு நாளும் உங்களுக்கு படிப்பித்த ஆசிரியர் மேலயே வீணான பழி போட ஆரம்பிச்சிட்டீங்க! So தேவையில்லாமல் பழி சுமத்தியதிற்கும் சேர்த்து இவங்களுக்கு இன்று certificate கு பதிலாக suspend letter வழங்கப்படும். அதோட இப்போதே உங்க வீட்டுக்கு இதை பற்றி அறிவிக்கப்படும்.

So இப்போ வாய்க்கு பூட்டு போட்டது போல ஒரு வார்த்தையாவது வெளிவராத வண்ணம் இங்கிருந்து கிளம்புங்க. Move move! போய் நாளை காலை flights கு luggage எல்லாம் pack பண்ணி கொள்ளுங்க!" என்றார் Principal இன்னும் குறையாத கோபத்தில்.

குனிந்த தலை நிமிராமல் ஒருவர் பின் ஒருவராக main hall ஐ அடைந்தனர். Robin, gwen, loral, danish, Albert, Hugo, Leena, Mary, Anna, Maya, leo, Simon Deniyal மற்றும் Katherine அனைவருக்கும் ஒருவன் பின் ஒருவனுக்கு suspend letter வழங்கப்பட்டது.

"Katherine! நான் இதை கனவுலயும் நீ இப்படி நடத்து கொள்வாய் என்று நினைக்கவில்லை. உன் அம்மா இதை கேள்விப்பட்டால் ரொம்ப கவலைபடுவாங்க! Now no any uses of talking about this." என்றவாறு அவ்விடத்தை விட்டு சென்றார் Principal.

Science Rockers 🔬 (Completed)Tahanan ng mga kuwento. Tumuklas ngayon