Getting ready

86 17 5
                                    

அடுத்த நாள் காலையில் அவர்களின் projects உம் காணாமல் போயிருந்தன.

Audrey  (makeup expert) ஓ அவளின் project ஐ gwen தான் திருடி இருப்பாள் என்று எண்ணி கோபத்தில் அவளை தேடிச் சென்றாள் Audrey.

Gwen தனது project காக loral உடன் இணைந்து computer ல் ஏதோ தேடிக் கொண்டிருந்தாள். இருவருக்கும் Hugo ( biology specialist) coffee கொண்டு வந்து கொடுக்க gwen அதனை எடுத்து குடிக்க முற்பட்டாள்.

அதனை தூக்கி எறிந்து விட்டு gwen இரு புயத்தையும் இறுக்கி தன் பக்கம் இழுத்தாள் Audrey.

Gwen அவளின் கண்களை பார்க்க, அவையோ பன்சன் burner ல் சுடப்பட்ட கல்சியம் போல செங்கட்டி சிவப்பு நிறத்தில் இருந்ததை கண்டு, சற்று அசந்து தான் போனாள்.

"எங்கடி என் project? ஏன்டி அதை திருடின? உனக்கு சுய மூளையே இல்லையா? மற்றவங்களோட project ஐ திருடி உன் பெயர் போட்டு marks வாங்க நினைக்குறா இல்லை எல்லோரும் என்னை புகழ்ந்தாங்க என்ற பொறாமையிலா இப்படி பண்ணா? என் project ல ஒரு கீறல் சரி விழுந்திருக்கட்டும் அப்புறம் இருக்கு உனக்கு!
நேற்று Smart work என்று சொல்லும் போதே நினைச்சேன், இவ இரக்கத்துல சொல்லவில்லை ஏதோ plan ஓட தான் சொல்றா என்று. என்னடி ஒன்னும் பேசாம இருக்க? ஆ எப்படி பேசுவ, உன்னை எல்லாம்..." என்று முடிக்கும் முன்பே

" Just stop it Audrey. Are you have any sense? நான் இப்படி எல்லாம் இழிவான கீழ்தரமான வேலை செய்யுறவ இல்லை. First & last ஆக சொல்றேன் நான் உன் project அ திருட இல்லை. & ஒருத்தவ நல்ல காரியம் பண்ணா appreciate பண்ணுறதும் தவறு பண்ணா sorry சொல்றதும் நல்ல பழக்கம். அது உனக்கு தெரியாம இருக்கலாம் but எனக்கு தெரியும்! " என்று பதிலடி கொடுத்தாள் gwen.

"Calm down gwen! அவ அவளோட project காணாமல் போனதை நினைத்து ரொம்ப நொந்து போயிருக்கா...நீ வேற அவளோட முகத்துல்ல போய் பாயுற... விடு டி அவளுக்கே பிறகு விளங்கும்!" என தேற்றினாள் loral.

"Audrey just listen. உன் project மட்டும் காணாமல் போக வில்லை. Leena, Deniyal உட்பட இங்குள்ள பலருடைய projects உம் தான் காணாமல் போயிருக்கு. அதை பற்றி இன்று நாங்க Irish Ma'am ட சொல்ல தான் இருக்கிறோம். நீயும் எங்க கூட வா!" என்றான் Hugo.

Science Rockers 🔬 (Completed)Where stories live. Discover now