TV show

80 13 11
                                    

ஒருவாறு எழுந்து நின்று கதிரையில் அமர்ந்து, தனது Soft drinks ஐ குடிக்க நினைத்து fridge கதவை திறந்தார். அங்கோ இருந்த bottles ன் எண்ணிக்கை 2 குறைவாகவே இருந்தது.

அவ்விடண்டும் danish ன் வயிற்றுக்குள் போய் சமிபாடு அடைந்து விட்டதே!

இவை அனைத்தையும் principal room ற்கு சென்ற போது இரகசியமாக வைக்கப்பட்ட camera மூலம் பார்த்து கொண்டிருந்தனர் நம்ம Genius.

Principal ன் கையோ அவரின் fridge ற்கு அருகில் செல்ல, camera ல் பார்த்து கொண்டிருந்த danish உட்பட அனைவரினதும் இதய துடிப்பு சத்தம் அருகில் இருந்தவர்களுக்கு தெளிவாக கேட்கும் வண்ணம் தாறுமாறாக துடித்தன.

Danish ன் நல்ல நேரமோ என்னமோ principal ற்கு அந்த நேரம் சரியாக phone ring ஆக, அதனை attend பண்ணினார். நீண்ட நேரமாக தொலைபேசியிலே அவர் இருக்க நண்பர்களுக்கு அலுப்பு தட்டி camera ஐ off செய்து விட்டு தங்கள் வேலைகளை பார்க்கச் சென்றனர்.

போகும் வழியில் danish ன் சமத்தான வேலையை ஆரவாரமாக பாராட்டவும் மற்றவர்கள் மறக்கவில்லை.

Principal call ஐ முடித்து விட்டு மாணவர்களுக்காக கொண்டு வந்த ஒரு cd ஐ தேடிக் கொண்டிருந்தார். இதற்கிடையில் இவரின் கழுகு பார்வையில் அருகிலிருந்த cupboard சற்று திறந்து இருப்பதை காண, அதற்கு அருகில் சென்றார்.

அவரின் கைக்கு அகப்பட்டதோ, Hugo ன் கைக்கு கிடைத்த the wings of fire எனப்படும் புத்தகமே! அதனை திறக்க, அவரின் bookmark ஐ கண்டு அதனை கையில் எடுத்தார்.

ஏதோ தவறு நடந்திருக்கிறது என்று எண்ணி bookmark ஐ எடுத்து அதன் page number ஐ பார்க்க, அது 203 page ல் இருந்தது.

அவரின் Super duper memory power ஆல் அவர் bookmark ஐ வைத்தது 196 page லே என நினைவுக்கு எட்டியது.

உடனே அவர் CCTV camera வில் பரிசோதிக்க, அதில் ஏதும் சந்தேகிக்குமாறு இருக்கவில்லை. தொடர்ச்சியாக அதனையே பார்த்து களைத்து போய் lap ஐ மூடிவைக்க முயலும் போது 11.37 pm அளவில் தானாக கதவு மூடிப்படுவது video வில் தென்பட்டது. அதனை pause பண்ணி rewind பண்ணி பார்க்க, அதில் யாரும் வந்தாக தடயம் இருக்கவில்லை. மாறாக கதவு மாத்திரம் திறந்திருந்தது நிலையில் இருந்து முடிபடுமாறு record ஆகி இருந்தது.

Science Rockers 🔬 (Completed)Where stories live. Discover now