தொலைந்த தூக்கத்தை மீண்டும்
தந்தாய் !
கவலைகள் தீர்க்க வலி
சொன்னாய் !
நட்பு என்பதை புரிய
வைத்தாய் !
சொல்ல முடியாத பிரச்சினையை
தீர்த்து வைத்தாய் !
அம்மா எனும் பாசத்தை என் மீது பொழிந்தாய் !
என் ஆருயிர் தோழி நீDedicated to my bestie
Shaza_Fathi
YOU ARE READING
நெஞ்சத்தின் நினைவலைகள்
Poetryஇது என்னோட முதல் கவிதை தொகுப்பு எப்பிடி இருக்குனு வாசித்து பார்த்து வாசகர்கள் நீங்கள் தான் சொல்லணும் . குறிப்பு : இது என்னோட சொந்த முயற்சி
தோழி
தொலைந்த தூக்கத்தை மீண்டும்
தந்தாய் !
கவலைகள் தீர்க்க வலி
சொன்னாய் !
நட்பு என்பதை புரிய
வைத்தாய் !
சொல்ல முடியாத பிரச்சினையை
தீர்த்து வைத்தாய் !
அம்மா எனும் பாசத்தை என் மீது பொழிந்தாய் !
என் ஆருயிர் தோழி நீDedicated to my bestie
Shaza_Fathi