தொலைத்த என் டயரி

14 3 6
                                    

கவலைகளின் போது தட்டிக்கொடுக்கும்
தோழியாய் !
சந்தோசத்தின் போது அரவணைக்கும்
பெற்றோராய் !
அனைத்தையும் கொட்டிதீர்க்கும்
அண்ணனாய் !
கிறுக்கல்கள் செய்தால் பாராட்டும்
ஆசிரியராய் !
மொத்தத்தில் என்னோடு கைகோர்த்து
வந்தாய் என்னோடு உயிராய் !
இப்போ எங்கே இருக்கிறாய் நீ

நெஞ்சத்தின் நினைவலைகள் Opowieści tętniące życiem. Odkryj je teraz