பத்து மாதம் சுமக்கிறாள் .
உதிரத்தை பாலாக்கி பட்டினி
தீர்க்கிறாள் .
காள்ளங்கபடமில்லா அன்பை
பொழிகிறாள் .
துன்பத்தின் போது
தட்டிக்கொடுக்கிறாள் .
நல்லதையும் தீயதையும்
சொல்லித்தருகிறாள் .
என்னையும் உன்னையும்
உலகிற்கு
அறுமுகப்படுத்தினாள் .முடி நரைத்தாலும்
பொலிவிழந்தாலும்
நிறம் மங்கினாலும்
வயது சென்றாலும்
அவள் எனக்கு
தேவதை தான் .
BINABASA MO ANG
நெஞ்சத்தின் நினைவலைகள்
Poetryஇது என்னோட முதல் கவிதை தொகுப்பு எப்பிடி இருக்குனு வாசித்து பார்த்து வாசகர்கள் நீங்கள் தான் சொல்லணும் . குறிப்பு : இது என்னோட சொந்த முயற்சி