உயிர்களை அள்ளிக்கொண்டு
போகிறது கொரோனா !
எத்தனையோ சிறார்களின்
படிப்பையும் மண்ணாக்கியது
கெரோனா !
வல்லரசுகளும் ஆட்டிப்படைக்கிறது
கொரோனா !
பலபேருக்கு சாப்பாட்டில்
பஞ்சம் !
அதிலும் நீடிக்கும் ஊரடங்கு !
இந்நிலை மாறாவிட்டால்
2020 இன் முடிவு தான் இதுவோ !
இல்லை 2021 இன்
தொடக்கம் இதுவோ !
YOU ARE READING
நெஞ்சத்தின் நினைவலைகள்
Poetryஇது என்னோட முதல் கவிதை தொகுப்பு எப்பிடி இருக்குனு வாசித்து பார்த்து வாசகர்கள் நீங்கள் தான் சொல்லணும் . குறிப்பு : இது என்னோட சொந்த முயற்சி