அதிகாலை தேநீர்
அம்மாவின் பூப்போன்ற
கைகளால்........
அதிகாலையிலே குடிக்கும்
தேநீர்........
அது இல்லையெனில்
பொழுது விடிவதில்லை
எனக்கு.......
மாயம் தான்
தேநீரிலோ.......
அல்லது
அம்மாவின் கைகளிலோ.......
YOU ARE READING
நெஞ்சத்தின் நினைவலைகள்
Poetryஇது என்னோட முதல் கவிதை தொகுப்பு எப்பிடி இருக்குனு வாசித்து பார்த்து வாசகர்கள் நீங்கள் தான் சொல்லணும் . குறிப்பு : இது என்னோட சொந்த முயற்சி
மாயம் தான் என்ன ?
அதிகாலை தேநீர்
அம்மாவின் பூப்போன்ற
கைகளால்........
அதிகாலையிலே குடிக்கும்
தேநீர்........
அது இல்லையெனில்
பொழுது விடிவதில்லை
எனக்கு.......
மாயம் தான்
தேநீரிலோ.......
அல்லது
அம்மாவின் கைகளிலோ.......